Connect with us
The fish market was abuzz with people The fish market was abuzz with people

Corona

மீன் சந்தையில் அலைமோதிய மக்களால் பரபரப்பு !

Published

on

தமிழகத்தில் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசால் விதிக்கப்பட்டு இருப்பதால் மக்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

நேற்று கிழமைகளில் தேவையான கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூட அரசு உத்தரவிட்டு உள்ளது இதன் காரணமாக இறைச்சி கடைகள் உதவிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க முடியாத காரணத்தினால் சனிக்கிழமை அன்று அனைத்து மக்களும் மீன் வாங்கி சமைக்க ஆர்வமுடன் சென்றுள்ளனர்.

The fish market was abuzz with people
The fish market was abuzz with people

சென்னை காசிமேடு பகுதியில் மீன் சந்தையில் மீன் வாங்க சென்ற மக்கள் பலர் நான்கு முக கவசம் கூட சரியாக அணியாமல் அலை மோதினர் இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending