Connect with us
The first booster dose is vaccinated on the 10th The first booster dose is vaccinated on the 10th

Corona

10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி !

Published

on

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல முயற்சிகள் நாள்தோறும் எடுத்துக் கொண்டே வருகின்றனர்.

அதில் ஒன்றாக ஊரடங்கு இந்த ஊரடங்கு பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது தற்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரித்துள்ளனர் மேலும் இரு தவணை தடுப்பூசியும் செலுத்தாத மக்களுக்கும் வேகமாக தடுப்பூசி செலுத்துகின்றனர்.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்களை தடுக்க தடுப்பூசிகள் மக்கள் செலுத்த வேண்டும் எனவும் இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மூன்றாவது தவணையான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசால் கூறப்படுகிறது

ஜனவரி 10ஆம் தேதி முதல் மருத்துவர்கள் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் கொண்டவர்களுக்கு மூன்றாவது தவணை செலுத்தப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending