Connect with us
The exams will be held next Tuesday The exams will be held next Tuesday

News

தேர்வுகள் வரும் செவ்வாய் அன்று ஒத்திவைப்பு !

Published

on

9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை பணிக்கான தேர்வு தமிழக அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 9ஆம் தேதி அன்று ஒருங்கிணைந்து புள்ளியியல் சார் நிலை பணிகளுக்கான தேர்வு நடைபெறும் என டி என் பி எஸ் சி (TNPSC)அறிவித்திருந்தது.இதையடுத்து இன்று ஒன்பதாம் தேதி நடக்க இருந்த இந்த தேர்வானது 11ஆம் தேதி நடைபெறும் என டி என் பி எஸ் சி (TNPSC) அறிவித்துள்ளது.


யுபிஎஸ்சி தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை பணி யுபிஎஸ்சி (UPSC) தேர்வும் ஒரே நாளில் நடைபெற இருந்ததால் டி என் பி எஸ் சி (TNPSC) ஒருங்கிணைந்த புள்ளிகள் சார்நிலை பணிஒருங்கிணைந்த புள்ளிகள் சார் நிலை பணிகளுக்கான தேர்வை ஒத்திவைத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending