Connect with us
The disgusting act done by the professor The disgusting act done by the professor

News

பேராசிரியர் செய்த கேவலமான செயல் !

Published

on

போபால் மாநிலத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பெண் செய்த காரியத்தை பாருங்கள்!!!!!!!!!


போபால் மாநிலத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரது காரில் இலேசாக பழம் விற்பனை செய்பவரின் தள்ளுவண்டி மோதியது.

இதனை அடுத்து அந்தப் பெண் தான் ஒரு பேராசிரியர் என்பதையே மறந்து பழம் விற்பவரின் தள்ளு வண்டியில் இருந்த பழத்தை ஆவேசமாக சாலையில் எறிந்தார்.


இந்தச் செயலைக் கண்டு அதிர்ந்துபோன பழவியாபாரி தான் அந்த காரை சரி செய்கிறேன் என்று கூறியும் அந்த பெண் பழத்தை சாலையில் எறிவதை நிறுத்தவில்லை. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் யாரும் வியாபாரிக்கு உதவி செய்யவில்லை.

The disgusting act done by the professor
The disgusting act done by the professor

மொட்டை மாடியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் மிக வைரலாகி வருகின்றனர் மேலும் அந்த பேராசிரியர்கள் மீது வழக்கு தொடரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending