Connect with us
The Department of Education has decided to close schools from tomorrow The Department of Education has decided to close schools from tomorrow

Corona

நாளை முதல் பள்ளிகளை மூட கல்வித்துறை முடிவு !

Published

on

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வரும் இந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பாதிக்காத வண்ணம் அங்கு உள்ள பள்ளிகளை மூட அரசு முடிவெடுத்துள்ளது.

முதலில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை ஜனவரி 10ஆம் தேதி 5 பள்ளிகளை மூட கல்வித் துறை அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

இந்த தகவலால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் பெற்றோர்கள் தினமும் பயத்தில் இருந்த நிலையில் தற்போது இந்த தகவலின் நான் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தற்போது சிறிது நாட்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் கொரோனாவால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் மருந்துகள் தெளித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending