Connect with us
The curfew will be canceled on Sunday The curfew will be canceled on Sunday

Corona

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்படும் !

Published

on

தமிழகத்தில் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு வருடங்கள் என தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று இருவத்தி மூன்றாம் தேதியன்று இந்த ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போது இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் பல கடைகள் மற்றும் வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது தேவையான பொருட்களை வாங்க மட்டுமே கடைகள் திறந்திருக்கும்.

இன்று பல திருமண விழாக்கள் இருப்பதால் திருமண விழா மற்றும் ஏதேனும் விழாக்களுக்கு செல்லும்போது பத்திரிக்கைகளை வைத்திருக்க வேண்டும் எனவும் காவலர்களிடம் அதைக் காண்பித்து செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.

The curfew will be canceled on Sunday
The curfew will be canceled on Sunday

மேலும் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு ரத்து செய்யப்படலாம் எனவும் பெருநகரங்களில் இந்த கொரோனா பாதிப்பு சிறிதளவு குறைந்து வரும் நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரத்து செய்யப்படலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending