Connect with us
The brother who saved his sister died The brother who saved his sister died

News

தங்கையை காப்பாற்றிய அண்ணன் உயிரிழப்பு !

Published

on

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் இவரது மகன் ரஞ்சித் குமார் இவரது வயது 14 அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

ராஜ்குமார் குடும்பத்தோடு ஒகேனக்கல்லுக்கு சென்றுள்ளார்கள் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு முதலைப்பண்ணை எதிர்ப்புறம் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்கள் மேலும் ரஞ்சித் குமாரின் தங்கை ஆழமான தண்ணீர் செல்லும் பகுதியில் தத்தளித்து தடுமாறி உள்ளார்.

இதனைப் பார்த்த ரஞ்சித் குமார் தன் தங்கையை காப்பாற்ற தண்ணீரில் இறங்கி தன் தங்கையை போராடி காப்பாற்றினார் மேலும் அவரால் தண்ணீரை விட்டு வெளியேற முடியாமல் காவிரி ஆற்று தண்ணீர் அடித்து சென்றது.

The brother who saved his sister died
The brother who saved his sister died

ரஞ்சித் குமாரின் உறவினர்கள் காப்பாற்ற போராடினார்கள் இருப்பினும் காவிரி தண்ணீர் அவரை அடித்து சென்றது உடனே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர் வந்து உயிருக்கு போராடும் நிலையில் இருந்த ரஞ்சித் குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending