Connect with us
Tata Motors recalls Air India Tata Motors recalls Air India

News

ஏர் இந்தியாவை திரும்பப் பெற்ற டாட்டா நிறுவனம்

Published

on

ஏர் இந்தியா நிறுவனத்தை மறுபடியும் டாட்டா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாக கைப்பற்றியது இருப்பினும் சில காரணங்களால் முழுமையாக இந்த வேலைகள் முடியவில்லை.

தற்போது இன்று ஜனவரி 27ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக டாடா நிறுவனம் கைப்பற்றிவிட்டது இதற்கு மொத்தமாக 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் மிகவும் கடத்தில் இருந்ததால் தற்போது அது மத்திய அரசு தலைமையில் ஏலம் விடப்பட்டது அதில் டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

Tata Motors recalls Air India
Tata Motors recalls Air India

முழு ஏல விவரங்களை இன்று டாடா நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது தற்போது இன்றிலிருந்து ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending