Connect with us
Tasmag stores closed across Tamil Nadu Tasmag stores closed across Tamil Nadu

Corona

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு !

Published

on

கொரோனா ஊரடங்கு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும்‌ தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் செயல்படாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று காட்டுத் தீ போல் அதிவேகமாக பரவி வருகிறது இன்று புதிதாக ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் 80 விழுக்காடு களுக்கு மேல் ஓமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்.


இதையடுத்து தமிழக அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவித்தது. இதனால் நாளை முழு ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல் படாது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending