Connect with us
Tamil Nadu Legislative Assembly live for the first time Tamil Nadu Legislative Assembly live for the first time

News

தமிழக சட்டப்பேரவை முதன்முறையாக நேரலை !

Published

on

தமிழ்நாட்டில் முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டம் கேள்வி நேரம் இன்று நேரலை தமிழகத்தில் நேற்று ஆளுநர் தொடக்கவுரை யோடு கூடிய சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் கொரோனா பேரிடர் கால நடவடிக்கை போன்ற பல முக்கிய விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.


தமிழக சட்டப்பேரவை கூட்டம் குறித்து நேற்று சபாநாயகர் அப்பாவும் பேட்டி அளித்துள்ளார் இதில் அவர் தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டசபை கூட்டத்தொடர் கேள்வி மற்றும் பதில் நேரங்கள் நேரலை ஆக்கப்படும் என தெரிவித்திருந்தார் .


கொரோனா பேரிடர் காரணமாக சட்டசபை கூட்டத்தொடர் இரண்டு நாட்களில் முடிவடைய வாய்ப்புள்ளது. இது மட்டுமின்றி இந்த கூட்டத் தொடரில் மறைந்த முன்னாள் அமைச்சர்களின் இரங்கல் உரையாற்ற படும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending