Connect with us

Tamil Nadu Government Job’s

Tamil Nadu (JOB) மின்சார துறையில் வேலை மாதம் 27,500 ரூபாய்

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர JOB என்ன அப்படியுனா Tamil Nadu மின்சார துறையில் வேலை.

மின்சார துறை ( Electrical sector) யில் இருந்து ஒரு Job notification வெளியிட்டு இருக்கிறாங்க. அத பற்றி தான் நம்ம இப்போ Detail ஆ பார்க்கப்போகிறோம்.

  • Job location : Tamil Nadu
  • Experience : No
  • Starting Salary : 27,500

இது நிரந்தரமான அரசு வேலைதான் தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்தில் இருக்குறவங்களும் தாராளமா Apply பண்ணலாம்.

வயது வரம்பு (age limit):

  • 18 to 27 years for UR / EWS
  • 18 to 30 years for OBC (NCL)
  • And 18 to 32 years for SC / ST

Total vacancy:

CATEGORY – WISE

[table id=6 /]

மொத்தமா 35 காலிப்பணியிடங்கள் இருக்கு Junior engineer post க்கு தான் இவங்க ஆட்கள் எடுக்குறாங்க.

ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் சேவையாளர் அதாவது Ex serviceman நீங்களும் apply பண்ணலாம்.எந்த சாதிக்கு எவ்வளவு இட ஒதுக்கீடுகள் என்று இந்த அடிப்படையில் தெளிவாகவும் எளிதாக புரியும்படியும் உள்ளது

[table id=7 /]

Starting Salary:

நீங்க இந்த Jobல சேர்ந்ததற்கு அப்புறம் ஒரு வருடத்திற்கு Training தான் இருக்கும். நீங்க எந்த Government வேலைக்கு போனாலும் ஒரு வருடத்தில இருந்து இரண்டு வருடங்கள் விரைக்கும் கண்டிப்பாக Training இருக்கும்.


Training ல இருக்கும் போதே ஒங்களுக்கு ₹27,500 மாத சம்பளமா கிடைக்கும்.

நீங்க Training முடிச்ச அப்புறம் மாதம் 1,17500 வரைக்கும் salary அதிகமாக கிடைக்கும்னு சொல்லுறாங்க.

Selection Process:

வேலைக்கு எப்படி ஆண்கள தேர்வு செய்யவாங்க அப்படியுனா .

இரு வகையான தேர்வு வைக்கப்படும்

முதல்லில் எழுத்து தேர்வு நடைபெறும் அதற்கு பிறகு இரண்டாவது கணினி தேர்வு நடைபெறும்.

முதல் தேர்வு தொழில்நுட்ப அறிவு (technical knowledge) அடிப்படையில் இருக்கும். மொத்தம் 120 கேள்விகள் Technical Knowledge ல இருக்கும் அப்படியுனு சொல்லுறாங்க.

இரண்டாவது தேர்வில் மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்படும்‌ அது அனைத்தும் Aptitude, reasoning, ability to determine data இது போன்ற அனைத்தும் இரண்டாவது தேர்வில் கேட்கப்படும்.

அனைத்து கேள்விகளுக்கும் ஒரு மதிப்பெண் அளவில் வழங்கப்படும். தவறான எழுதினால் மதிப்பெண் ¼ என்ற அளவில் குறைக்கப்படும்.

[table id=8 /]

இந்த Jobகு எப்படி Apply பண்ணலாம்ணா Online ல தான் Apply பண்ணமுடியும். Apply பண்ணுறதுக்கான Link மற்றும் Notification link இது இரண்டுமே கீழ Download button ல இருக்கு அங்க போய் நீங்க Apply பண்ணலாம்.

Notification and apply link

Starting date and closing date:

[table id=9 /]

கல்வி தகுதி:

Diploma Trainee (Electrical)

Qualification: B.Tech/ B.E/ M.Tech/ M.E

நீங்க 3year Diploma படிச்சி இருக்கனும் குறைந்தபட்சம் 70 % மதிப்பெண்ணாவது இருக்க வேண்டும்.

Application Fee:

[table id=11 /]

ALL THE BEST TO THE CANDIDATE………

2 Comments

2 Comments

  1. Pingback: IBPS RRB PO / CLERK | Tamil Nadu Bank Recruitment / Notification 2021.

  2. Pingback: Railway Job in Tamil Nadu /government job 2021/ job vacancy 2021 -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending