Connect with us
தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடம் !!! தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடம் !!!

Corona

தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடம் !

Published

on

தமிழகத்தில் இன்று அனைத்து இடங்களிலும் 16ஆவது மெகா தடுப்பூசி முகாம் அமைத்து பல மக்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது சென்னையில் முதல் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை குறைவுதான் இருப்பினும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடம் !!!

வெறும் தமிழகத்தில் ஊனமுற்றோர் மனவளர்ச்சி குன்றியோர் கர்ப்பிணி பெண்கள் கொண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு தமிழகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதற்கு முன் அனைவரும் தடுப்பு செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார் தமிழகத்தில் 36 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending