Connect with us
Tamil Nadu fishermen released from Sri Lanka Tamil Nadu fishermen released from Sri Lanka

News

தமிழக மீனவர்கள் இலங்கையிலிருந்து விடுதலை !

Published

on

சில நாட்களுக்கு முன் இலங்கை காவல் படையினரால் தமிழகத்தை சேர்ந்த 56 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் மேலும் அவர்களை இலங்கை சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகு பல போராட்டங்கள் மக்களால் நடத்தப்பட்டது அந்தப் போராட்டத்தின் முடிவில் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் மீனவர்கள் சென்று அவர்களை விடுதலை செய்ய கூறினார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் 56 மீனவர்களையும் மீட்டு தமிழகம் கொண்டு வரப்படும் என அவர் வாக்களித்தார் அது போன்று தற்போது நிபந்தனையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்துள்ளது இலங்கை.

Tamil Nadu fishermen released from Sri Lanka
Tamil Nadu fishermen released from Sri Lanka

அவர்களிடம் கைப்பற்றிய எட்டு படகுகளை அதன் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்திற்கு சென்று அதன் உரிய சான்றிதழை சமர்ப்பித்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending