Connect with us

Corona

Tamil Nadu extends lockdown till 12 July

Published

on

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வோடு கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரத்திற்கு நீக்கப்பட்டிருக்கிறது (Tamil Nadu extends lockdown)

  • மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது.
  • திரையரங்குகள் திறப்பதற்கு தடை நீடிக்கிறது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்க்கு தடை நீடிக்கிறது.
  • அனைத்து மதுகூடங்கள் திறப்பதற்கும் தடை நீடிக்கிறது.
  • நீச்சல் குளங்களை திறக்கக்கூடாது.
  • பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க கூடாது.
  • உயிரியல் பூங்காக்கள் எல்லாம் திறக்ககூடாது என்று தடை நீடிக்கிறது.
  • அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடியவர்கள் அனைவருமே ஆர்டிபிசியல் பரிசோதனை செஞ்சிருக்கணும் அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி போட்டிருக்கலாம்.
  • உணவகங்கள் விடுதிகளில் மற்றும் தங்கும் விடுதிகளில் இருக்க கூடிய உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படலாம் என அறிவிப்பு வெளியாகிறது 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டு இருக்கு.
  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் டீ அருந்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • உடற்பயிற்சி கூடங்களில் விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் ஒருநாள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அங்கே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது 50 சதவீத பணியாளர்களோடு செயல் படலாம் என அனுமதி வழங்கப்படுகிறது.
  • டாஸ்மார்க் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதி.
  • காலை 9 மணி முதல் இரவு 8 மணி எத்தனை மாவட்டங்களுக்கு இடையேயும் போது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகள் மட்டும் பணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய அதாவது இ பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
  • ஆறு மணி ஏழு மணி என்றெல்லாம் அடைக்கப்பட்டிருந்த கடைகள் தற்போது எட்டு மணி வரைக்கும் நீட்டிக்கப்படுகிறது ஷாப்பிங் காம்ப்ளக்சில் டாஸ்மாக் கடைகள் எல்லாம் இனிமே எட்டு மணி வரைக்கும் செயல்படலாம்.
  • அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கும் அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

தடை தொடர்கிறது (Tamil Nadu extends lockdown):

  • பொழுதுபோக்கிற்காக நடத்தக்கூடிய நிகழ்ச்சிகள் இதற்கெல்லாம் தடை தொடர்கிறது.
  • மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவதற்கான தடை நீடிக்கிறது.

கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஊரடங்கை நீட்டியிருக்கிறார் 12-07-2021 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம் பல கூடுதல் தளர்வுகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending