Connect with us
Tamil Nadu Chief Minister advised on curfew Tamil Nadu Chief Minister advised on curfew

Corona

தமிழகத்தில் ஊரடங்கு முதல்வர் ஆலோசனை !

Published

on

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.


கேரளா ,மகாராஷ்டிரா,டெல்லி போன்ற பல மாவட்டங்களில் ஒமைக்ரான் தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் நாற்பத்தி ஆறு பேருக்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


எனவே தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இன்னும் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை போன்ற பல முக்கியத் துறைகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் இந்த ஆலோசனையில் ஊரடங்கு பள்ளி திறப்பு போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‌‌‌‌‌‌

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending