Connect with us

Central Government Job;s

IBPS RRB PO / CLERK / Tamil Nadu Bank Recruitment IBPS RRB / Notification 2021

Published

on

நாம இன்னைக்கு பாக்கப்போரது என்ன அப்படியுனா தமிழ்நாடு கிராம வங்கில இருந்து அறிவிக்கப்பட்டுள்ள Assistant manager மற்றும் Office assistant IBPS RRB PO.

இந்த இரண்டு பணிகளுக்காக Notification அப்புறம் இந்த வேலைக்கான மொத்த Details மற்றும் இந்த வேலைக்கு எப்படி Apply பண்ணலாம் அப்படினு தெளிவா பாக்கலாம்.

இது ஒரு மத்திய அரசு வேலை தமிழகத்தில் உள்ள ஆண் மற்றும் பெண் இருவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Notification link:

இந்த Notification 07-06-2021 அன்று வெளியானது இந்த Job Apply பண்ணுறதுக்கான Official website Portal 08-06-2021 அன்று Active ஆ இருக்கும்.

Apply Last date : 28-06-2021

Start : 08-06-2021 to End 28-06-2021

இந்த IBPS RRB அதாவது Regional Rural Banks requirements ஆண்டுக்கு ஒரு முறை IBPS ஆல நடத்தப்படுது இதன்மூலமா இந்தியாவில் முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகள்ல காலியாக உள்ள IBPS RRB PO பணிகள் அனைத்தும் நிரப்ப படுகிறது.

இந்த IBPS தான் இந்தியா முழுவதும் தேர்வுகள் நடத்தி வங்கிகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொடுக்குறாங்க. இப்போது இவங்க Recruitment of Officers (Scale-1, 2 & 3) and Office Assistants இந்த பதவிகள் அனைத்தும் நிரப்ப போறாங்க.

தமிழ் நாட்டில் இருக்கும் கிராமப்புற வங்கிகளுக்கு நீங்க விண்ணப்பிக்கணும் அப்படியுனா உங்களுக்கு தமிழ் கட்டாயமாக எழுத படிக்க தெரிஞ்சு இருக்கனும்.

தமிழ் நாட்டில நீங்க இந்த இரண்டு பணிகளுக்கு மட்டுமே Apply பண்ண முடியும் Assistant manager மற்றும் Office assistant. இந்த இரண்டு பணிகளுக்காக காலிப்பணியிடங்கள் 524 Vacancy இருக்கு.

இதை தவிர Officers (Scale-2 & 3) நம்ம தமிழ் நாட்டில் காலிப்பணியிடங்கள் கிடையாது.

Age limit:

Officer Scale-1 (Assistant manager) இந்த பதவிக்கு நீங்க Apply பண்ணுறீங்க அப்படியுனா உங்களுக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Office Assistant (Multipurpose) இந்த பதவிக்கு நீங்க Apply பண்ணுறீங்க அப்படியுனா உங்களுக்கு 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Age Relaxations:

  • SC/ ST – 5 years
  • OBC – 3 years
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் Relaxation குடுத்து இருக்காங்க.

[table id=12 /]

ஒரு முக்கியமான ஒன்னு OBC Category ல உள்ளவர்களுக்கு அவங்களோட ஆண்டு வருமானத்தை பொருத்து இரண்டு பிரிவாக பிரிக்குறாங்க.

OBC Creamy layer அப்படினா குடும்ப வருமானம் 8 லட்சத்தைவிட அதிகமாக உள்ளவர்கள். இவர்கள் OBC க்கான இட ஒதுக்கீட்டை பெறமுடியாது. நீங்க இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் போது General category ல தான் Apply பண்ணணும் .

OBC Non Creamy layer அப்படினா குடும்ப வருமானம் 8 லட்சத்தைவிட குறைவாக உள்ளவர்கள். இவர்கள் OBC க்கான இட ஒதுக்கீட்டை தாராளமா பெறமுடியும். நீங்க இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் போது OBC category ல விண்ணப்பிக்க முடியும்.

Education Qualification:

Office Assistant பதவிக்கான கல்வி தகுதி எதேனும் ஒரு Bachelor’s degree. மற்றும் நீங்க Apply பண்ணுற States ஓட local language கண்டிப்பாக தெரிஞ்சு இருக்கனும். கணினி பயன்படுத்த தெரிஞ்சு இருக்கனும்.

Experience : No

Assistant manager பதவிக்கான கல்வி தகுதி எதேனும் ஒரு Bachelor’s degree. நீங்கள் தேர்வு செய்த படிப்பிற்கு ஏற்ற முன்னுரிமை வழங்கப்படும்.மற்றும் நீங்க Apply பண்ணுற States ஓட local language கண்டிப்பாக தெரிஞ்சு இருக்கனும். கணினி பயன்படுத்த தெரிஞ்சு இருக்கனும்.

Application Fee:

[table id=13 /]

Official Website link:

3 Comments

3 Comments

  1. Jehin

    June 12, 2021 at 6:46 AM

    Thank you

  2. Pingback: Railway Job in Tamil Nadu /government job 2021/ job vacancy 2021 -

  3. Pingback: Indian Navy Recruitment | இந்திய கடலோர காவல்படை 2021 Apply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending