Connect with us

Cricket news

T20 இந்தியா vs பாகிஸ்தான் வெற்றி பெறுவது யார்?

Published

on

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான 20 ஓவர் போட்டி இன்று நடைபெறும் நிலையில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று பல பயிற்சிகள் எடுத்து உள்ளனர்.

இந்த 20 ஓவர் கான போட்டி துபாயில் வைத்து இன்று அக்டோபர் 24 சரியாக மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது இந்த போட்டியை பார்த்ததற்காக அனைவரும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

இந்திய கடைசியாக 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்த முறை உலக கோப்பையை கைப்பற்ற அனைத்து இந்திய வீரர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending