Connect with us

Cricket news

T20 இந்தியா தோற்றதற்கு ஷமியா காரணம் ?

Published

on

நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 போட்டியில் தோல்வியடைந்த இந்தியா உலகக் கோப்பையில் கைநழுவியது இந்த தோல்விக்கு இந்திய அணியில் உள்ள முஸ்லிம் ஆட்டக்காரர் ஷமி என்பவர் தான் காரணம் என பழிச் சொல்லப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதனை அடுத்து பல இடங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக பல கலவரங்கள் முஸ்லிம்களை எதிர்க்கும் வகையில் நடைபெற்றது.

இதனையடுத்து பல மக்கள் இந்திய அணியின் ரசிகர்கள் அனைவரும் இது பழிச்சொல் நாகரீகம் அற்றது ஷமியா மீது எந்த தவறும் இல்லை என கூறினார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending