Connect with us

Cricket news

T 20 மில் விராட் கோலி புதிய சாதனை ஆனால் ?

Published

on

நேற்று துபாயில் வைத்து நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை ஒன்று படைத்து அவர் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வி பெற்ற நிலையில் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர் நேற்று நடந்த போட்டியில் விராட் கோலி 50 திற்கும் மேல் ரண் எடுத்துள்ளார்.

இந்த அரைச் சதம் அடித்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் கிறிஸ் கெயில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending