Connect with us
Students froze in fear Students froze in fear

Corona

பயத்துடன் உறைந்து போன மாணவ மாணவிகள் !

Published

on

சென்னையில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டனர்.

இந்தப் பரிசோதனையின் முடிவில் முதலில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதன் பிறகு மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து பல கல்லூரிகளில் இந்த கொரோனா பரிசோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மேலும் தொடர்ந்து கல்லூரி மாணவர்களை இந்த கொரோனா வைரஸ் கூடுதலாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் மேலும் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே பயப்படுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending