Connect with us
Students are not allowed to come to school Students are not allowed to come to school

Corona

மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை !

Published

on

அரியானா மாநிலத்தில் பள்ளிக்கு செல்லும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்கவேண்டும் என அம்மாநில அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் கொரோனா பரவலை குறைக்கும் வகையில் அம்மாநில அரசு பள்ளி மாணவர்களை தடுப்பூசிசி செலுத்தி கொள்ள வலியுறுத்துகிறது.

15 வயது முதல் 18 வயதுவரை உள்ள மாணவ மாணவிகள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் பள்ளி வளாகத்தில் அவர்களுக்கு வர அனுமதி இல்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது.

Students are not allowed to come to school
Students are not allowed to come to school

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்துமாறு அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளியில் பயில தடுப்பூசி அவசியம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending