Connect with us
Strict curfew Chief Minister's advice Strict curfew Chief Minister's advice

Corona

கடுமையான ஊரடங்கு முதலமைச்சர் ஆலோசனை !

Published

on

தமிழகத்தில் சில மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த கொரோனா தொற்றானது வேகமாக மக்களுக்கு பரவி வருகிறது இதனை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் எடுத்து வருகின்றன.

மேலும் வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து இருந்தது இதனை தொடர்ந்து நேத்து நடந்த ஊரடங்கு குறித்து இன்று முதலமைச்சர் ஆலோசனை செய்யப்படுகிறது.

Strict curfew Chief Minister's advice
Strict curfew Chief Minister’s advice

மருத்துவ குழு மற்றும் சுகாதார குழுவினர் களுடன் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று நடந்த ஊரடங்கு குறித்தும் மேலும் தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு விதிக்கப்படலாம் எனவும் ஆலோசனை செய்ய உள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் ஊரடங்கு இருக்கும் பட்சத்தில் அதனை வலுப்படுத்தவும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவும் அரசு பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending