Connect with us
Strict action if schools are opened !!! Strict action if schools are opened !!!

News

பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை !

Published

on

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை உள்ளது இதற்கிடையே தனியார் பள்ளிகள் விடு முறை அளிக்காமல் வழக்கம்போல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதுபோன்று தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை மீறி பள்ளிகளை திறந்தால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தங்கள் பள்ளியின் பெயர்காகவும் மாணவர்களை சித்திரவதை படுத்தி அதிக மதிப்பெண் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது.

இரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளும் இந்த அரையாண்டு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நாட்களில் மாணவர்களுக்கு நேர்மறை வகுப்புகள் வைத்தால் கடும் நடவடிக்கை மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது மெட்ரிகுலேஷன் இயக்குனரகம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending