Connect with us
Speed ​​of BA2 virus World Health Center Speed ​​of BA2 virus World Health Center

Corona

பி.ஏ 2 வைரஸின் வேகம் உலக சுகாதார மையம் !

Published

on

ஒமிக்ரான் வைரஸிலிருந்து உருமாற்றம் அடைந்த பி.ஏ -2 என்ற வைரஸ் தொற்றானது மிக வேகமாக பரவி கொண்டு வருவது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பலவிதமான வைரஸ்களாக உருமாறி விட்டது ண டெல்டா, ஒமிக்ரான் தற்போது இந்த வரிசையில் பி.ஏ-2 .

இதன் காரணமாக உலக சுகாதார அனைத்து மக்களும் தடுப்பூசி இரு தவணைகளில் செலுத்த வேண்டும் எனவும் இரு தவணைகள் செலுத்தி முடிந்த மக்கள் மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Speed ​​of BA2 virus World Health Center
Speed ​​of BA2 virus World Health Center

இந்தப் புது வைரஸ் காரணமாக மக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படலாம் எனவும் மக்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உலக சுகாதார மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending