Connect with us
Special police team in delhi to arrest former minister !!! Special police team in delhi to arrest former minister !!!

News

அமைச்சரை கைது செய்ய டெல்லியில் தனிப்படை !

Published

on

பண மோசடியில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிடிப்பதற்காக டெல்லியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது தேடுதல் வேட்டையில் காவலர்கள் இறங்கியுள்ளனர்.


பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறிய அவர் பல மக்களிடமிருந்து ரூபாய் 3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல் வழக்கு தொடரப்பட்டது.இதனை அடுத்து அவர் தலைமறைவானார்.


மேலும் நேற்று காவல்துறைக்கு கிடைத்த தகவலின்படி அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.எனவே அவரை பிடிப்பதற்காக டெல்லியில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending