Connect with us
கட்டணத்தை திருப்பி தருவதாக தெற்கு ரயில்வே !!! கட்டணத்தை திருப்பி தருவதாக தெற்கு ரயில்வே !!!

News

கட்டணத்தை திருப்பி தருவதாக தெற்கு ரயில்வே !

Published

on

வேலூர் மாவட்ட பகுதியில் காட்பாடி என்ற இடத்தில் ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட சிறு விரிசல் காரணமாக அங்கு ரயில் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் மூலமாக இருபத்தி மூன்று ரயில்கள் செல்கின்றன இந்த இருபத்தி மூன்று ரயில்களிலும் முன்பதிவு செய்திருந்த மக்களுக்கு கட்டணங்களை திரும்பத் தருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் பல மக்கள் இந்த ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல முன் பதிவு செய்திருந்தனர் தற்போது அதற்கான கட்டணத்தை திருப்பி தருவதாக கூறியது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending