Connect with us
Soon Bigg Boss Ultimate Ganja karuppu Soon Bigg Boss Ultimate Ganja karuppu

Cinema news

விரைவில் Bigg Boss அல்டிமேட் கஞ்சா கருப்பு !

Published

on

பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 வின்னராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டார் இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தார் இது அனைவருக்கும் தெரிந்த சுவாரசியமான தகவல்.

இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற தலைப்பில் அடுத்த பிக்பாஸ் துவங்க உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது இதற்கான முதல் புரோமோ வெளியாகி பிக்பாஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த பிக்பாஸ் அல்டிமேட் தொகுத்து வழங்குபவர் கமலஹாசன் அவர்கள்.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் இல் கலந்து கொள்ளும் பிரபலங்கள் வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் இவர்களை பெயர் வெளியாகியுள்ளது இன்னும் சிலர் பங்கேற்க உள்ளதாகவும் அவர்கள் பெயர் சீக்கிரத்தில் வெளியாகும் என்றும் ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது.

Soon Bigg Boss Ultimate Ganja karuppu
Soon Bigg Boss Ultimate Ganja karuppu

தற்பொழுது நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் இந்த பிக் பாஸ் அல்டிமேட் டில் பங்கேற்க உள்ளதாகவும் இதுகுறித்து ஹாட்ஸ்டார் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து செய்தி கசிந்து வருகிறது எனவே இந்த பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் மனதை ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending