Connect with us
Some restrictions on celebrating the Boogie Festival Some restrictions on celebrating the Boogie Festival

News

போகி பண்டிகை கொண்டாட சில கட்டுப்பாடுகள் !

Published

on

தமிழ்நாட்டில் போகிப் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு சில விதிமுறைகளை விதித்துள்ளது நாளை அனைத்து மக்களும் போகி கொண்டாடும்போது தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது.

மேலும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை போகி பண்டிகை அன்று எரிக்கக் கூடாது எனவும் அவ்வாறு எரிக்கும் பட்சத்தில் அந்த அசுத்தமான வாயு மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

இதன் காரணமாக யாரும் பிளாஸ்டிக்கை இருக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது போகி கொண்டாடும் போது குழந்தைகளை நெருப்பின் அருகில் விடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

Some restrictions on celebrating the Boogie Festival
Some restrictions on celebrating the Boogie Festival
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending