Connect with us
Seven people were killed when 12 boxes derailed on a train Seven people were killed when 12 boxes derailed on a train

News

ரயிலில் 12 பெட்டிகள் தடம் புரண்டதில் 9 பேர் பலி !

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் பகுதியிலிருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக் என்ற இடத்திற்கு பிகானீர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தபோது தடம்புரண்டுள்ளது.

டோஹோமொனி என்ற பகுதியில் வைத்து இந்த ரயில் தடம் புரண்டதில் 12 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளன சில பெட்டிகள் ஒன்றுக்கு மேல் மற்றொன்றாக விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் 9 பேர் அதிகாரப்பூர்வமாக உயிர் இழந்துள்ளனர் மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் மட்டும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக கொடுக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் கூறப்பட்டுள்ளது.

Seven people were killed when 12 boxes derailed on a train
Seven people were killed when 12 boxes derailed on a train

மேலும் படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending