Connect with us
Separate bus facility for school students Separate bus facility for school students

News

பள்ளி மாணவர்களுக்கென தனி பேருந்து வசதி !

Published

on

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கென தனி பேருந்து இயங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.


கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு சரியான பேருந்து வசதி இல்லாததால் அவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள்.


மேலும் இதை உணர்ந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து அமைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் மேலும் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending