Connect with us
Seizure of vehicles for violating Corona rule Seizure of vehicles for violating Corona rule

Corona

கொரோனா விதி மீறியதால் வாகனங்கள் பறிமுதல்

Published

on

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றை விரைவில் கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் மருத்துவர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பூளு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அது மட்டுமின்றி இரவு நேரத்திலும் முழு ஊரடங்கு தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரவு ஊரடங்கில் நேற்றைய ஒரு தினம் மட்டும் சென்னையில் 307 வாகனங்கள் காவல்துறையினரால் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Seizure of vehicles for violating Corona rule
Seizure of vehicles for violating Corona rule

அதுமட்டுமின்றி 103 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கு பதிவானது இவர்கள் இந்த இரவு நேர ஊரடங்கு நெறிமுறைகளை மீறியதற்காக.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending