Connect with us
Schoolboy dies of dengue fever !!! Schoolboy dies of dengue fever !!!

Cinema news

டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழப்பு !

Published

on

வருடம் வருடம் இதுபோன்று பருவமழை முடிந்தவுடன் கொசுக்கள் பெருகி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் தேங்கி இருப்பது மட்டுமே.

சில தினங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் உயிரிழந்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் அதிகரித்தன மேலும் சாலையோரம் தங்கியுள்ள நீரை அப்புறப்படுத்திய கிருமிநாசினிகள் தெளித்தும் கொசுக்களை ஒழித்தனர்.

தற்போது சத்தியமங்கலம் பகுதியில் மக்கள் பலபேருக்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது மேலும் சத்தியமங்கல நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் நீண்ட நாட்கள் உபயோகப்படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்துமாறு‌ அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending