Connect with us
School and colleges to follow !!! School and colleges to follow !!!

Corona

பள்ளி மற்றும் கல்லூரிகள் பின்பற்ற வேண்டியவை

Published

on

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்ததோடு அதனை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

மாணவர்கள் வகுப்பிற்கு வருவதற்கு முன் அவர்களுக்கு தினமும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் மேலும் அவர்களது இருக்கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.

மேலும் வகுப்பறையில் குளிர்சாதனப்பெட்டி உபயோகிக்கக் கூடாது எனவும் அவ்வாறு குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிருந்த அந்த வகுப்பறையில் இருந்து அந்த குளிர்சாதன பெட்டியை அகற்றவேண்டும்.

மேலும் மாணவர்கள் இடைவெளியின் போது கூட்டமாக சேர்ந்து செல்லக் கூடாது எனவும் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் சனிடைசர் பயன்படுத்தவும் அறிவுரை கூற வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending