Connect with us
Scholarships for school students Scholarships for school students

News

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை !

Published

on

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு தமிழக அரசு முடிவெடுத்துள்ளது அதில் பல மாணவர்கள் பயன் அடைவார்கள் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படிக்கும் 5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த அரசு வழங்கும் உதவித் தொகையும் பயன்பெற்றுள்ளனர்.

தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்.

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

Scholarships for school students
Scholarships for school students

இந்த ரூபாய் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் கூடிய விரைவில் மாணவர்கள் அவர்களது வங்கி கணக்கில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending