Connect with us
Sandalwood garland saffron powder for Periyar statue Sandalwood garland saffron powder for Periyar statue

News

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை காவி பொடி !

Published

on

கோவை வெள்ளலூரில் அமைந்துள்ள படிப்பகத்தின் வெளிப்புறத்தில் இருந்த தந்தை பெரியாரின் சிலைக்கு காபி பொடி மற்றும் செருப்பு மாலை அணிந்து தொங்க விட்டிருந்தனர்.

இது சரியாக இரவு நேரத்தில் நடந்ததால் யாரும் இதை செய்தவர்களை பார்க்கவில்லை தற்போது இன்று காலையில் அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறி உள்ளனர்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவலர்கள் உடனடியாக விசாரணையை தொடங்கினர் மேலும் இதனை அறிந்து அங்கு வந்த திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனர் மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சி களையும் கண்காணித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending