Connect with us
Salary hike soon for government employees Salary hike soon for government employees

News

அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் உயர்வு !

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அடிப்படை ஊதியமான 18 ஆயிரம் ரூபாயை உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்தத் திட்டமானது ஜனவரி 26 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் இந்த ஆலோசனை வெளியிடப்படும் எனவும் திட்டவட்டமாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய அரசின் அடிப்படை ஊதியம் ஆன 18 ஆயிரம் ரூபாயை உயர்த்தி இருபத்தி ஆறாயிரம் ரூபாய் என அரசு வழங்குவதாக திட்டம் தீட்டி உள்ளனர்.

Salary hike soon for government employees
Salary hike soon for government employees

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தும் போது கண்டிப்பாக அகவிலைப்படி உயர்வு எனவும் அது 36 சதவீதமாக உயரும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending