Connect with us
Rs 53.77 lakh seized by flying squad Rs 53.77 lakh seized by flying squad

News

பறக்கும் படையினரால் ரூ 53.77 லட்சம் பறிமுதல் !

Published

on

தமிழகத்தில் விரைவில் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்தத் தேர்தலை முன்னிட்டு சாலை ஓரங்களில் பறக்கும் படைகள் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வருகிறது.

தற்போது மக்கள் பணத்தை வெளியில் கொண்டு செல்லும் போது அதற்கான ரசீது போன்றவை சரியாக இருக்க வேண்டும் அவ்வாறு ரசீது ஒன்றும் இல்லை என்றால் அந்தப் பணம் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும்.

பின்னர் அந்தப் படத்திற்கான ரசீதை காவல் நிலையத்தில் சென்று காண்பித்து வாங்கிக் கொள்ளலாம் மேலும் நேற்று நடந்த வாகன பரிசோதனையில் ஆம்பூரில் 11 லட்ச ரூபாய் பிடிப்பட்டது. ‌

Rs 53.77 lakh seized by flying squad
Rs 53.77 lakh seized by flying squad

இதுவரை பறக்கும் படையினர் வாகன சோதனை மூலம் 53.77 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாநிலத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending