Connect with us
Rs 3 lakh relief for Chief Minister Stalin Rs 3 lakh relief for Chief Minister Stalin

News

ரூ 3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் ஸ்டாலின் !

Published

on

விருதுநகர் மாவட்டம் வையம்பட்டி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் தெய்வேந்திரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கும் தலா மூன்று லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

Rs 3 lakh relief for Chief Minister Stalin
Rs 3 lakh relief for Chief Minister Stalin

தற்போது ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending