Connect with us
Rising crude oil prices Rising crude oil prices

News

உயர்ந்து கொண்டு வரும் கச்சா எண்ணெய் விலை !

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகள் காணாத அளவிற்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணத்தினால் மீண்டும் விலை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரஷ்யாவில் உக்ரைன் போர் காரணத்தினால் உக்ரைன் எல்லையில் ராணுவ வீரர்கள் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பியாவுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி சற்று குறைந்துள்ளது.

Rising crude oil prices
Rising crude oil prices


கொரோனாவின் இரண்டாவது அலை‌ காரணமாக கச்சா எண்ணையின் வரவு குறைந்து விட்ட சூழலில் உக்ரேன் போரால் ஏற்றுமதியும் துண்டிக்கப்பட்ட நிலையில் கச்சா எண்ணெயின் விலை 7 வருடங்கள் காணாத அளவிற்கு மிகவும் அதிகரித்துள்ளது. இதே சூழல் நிலவினாலும் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending