Connect with us
Rat eyes on food purchased to eat Rat eyes on food purchased to eat

News

சாப்பிட வாங்கிய உணவில் எலியின் கண்கள் !

Published

on

ஸ்பெயின் நாட்டில் உணவுப் பொருளில் இறந்த உயிரினம் இருந்ததாக அந்த நாட்டு இளைஞர் புகார் அளித்துள்ளார் உணவுப் பொருளில் இருந்து இரண்டு கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜூவான் ஜோஸ் என்ற இளைஞன் கூறியுள்ளார்.


ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஜூவான் ஜோஸ் இவர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து உணவுப் பொருள்களை வாங்கி வந்துள்ளார் வாங்கிய பொருட்களை பின் சமைத்து சாப்பிடும்போது உணவுப் பொருள் இல்லாமல் ஏதோ ஒன்று போல் இருந்துள்ளது.

உடனே அவர் தான் சாப்பிட்ட உணவுப் பொருளை சோதிக்கும் போது அதில் இரண்டு கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.


அதனால் அவர் மிகவும் அதிர்ச்சியானார் அதன் பிறகு அவர் தான் அருகில் குடியிருப்போரிடம் தான் சாப்பிட்ட உணவை காட்டியபோது அவர்கள் அவர் சாப்பிட்ட உணவில் உயிரிழந்த ஓர் எலி இருக்கிறது என கூறியுள்ளனர்.

உணவே மருந்து என்ற காலம் போய் உணவில் விஷமாய் மாறிவிட்டது !!!!!!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending