Connect with us
Rameswaram fishermen return to fast Rameswaram fishermen return to fast

News

ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம் வாபஸ் !

Published

on

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் மற்றும் இலங்கை காவல் படையினர் பலர் பல வருடங்களாகவே துன்புறுத்திக் கொண்டே வருகின்றனர் இதனை கண்டித்து பல போராட்டங்களும் நடந்தன.

தற்போது ராமேஸ்வரம் மீனவர்கள் 56 பேரை இலங்கை காவல் படையினர் கைதுசெய்து இலங்கையில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர் அவர்களை விடுதலை செய்ய ராமேஸ்வரத்தில் போராட்டம் நடந்து கொண்டு வருகிறது.

தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்தித்த ராமேஸ்வரம் மீனவர்கள் அவர்களது குறையைக் கூறினால் உடனடியாக முதலமைச்சர் அந்த 56 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.

Rameswaram fishermen return to fast
Rameswaram fishermen return to fast

அதனைத் தொடர்ந்து இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை தங்கச்சிமடத்தில் போராட்டம் நடத்தி இருந்தனர் தற்போது முதலமைச்சரின் வாக்குறுதியை கேட்டு அவர்கள் அந்த போராட்டத்தை கைவிட்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending