Connect with us

Central Government Job;s

Railway Job in Tamil Nadu /government job 2021/ job vacancy 2021

Published

on

நாம இன்னைக்கு பாக்கப்போர Job என்ன அப்படியுனா தமிழ்நாட்டில் இரயில்வே துறையில் இருந்து ஒரு Update வந்திருக்கு Detail ஆ பார்க்கலாம் (Railway Job)

மொத்த காலிப்பணியிடங்கள் 3300 இதற்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் உள்ளவர்களும் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஆண் மற்றும் பெண் இருவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ITI படிப்பிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பதிவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் எந்த பதவிக்கு நீங்கள் விண்ணப்பித்தாலும் உங்களுக்கு தேர்வு கிடையாது. நீங்க பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ITI யில் நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை வைத்து மட்டுமே பணிகள் வழங்கப்படும்.

இந்த வேலைக்கான Official Notification கீழே கொடுக்கப்பட்டுள்ளது Download பண்ணி Detail ஆ பாருங்க. மொத்தம் மூன்றுவிதமான Notification இருக்கு‌.

அதுல உங்களுக்கு பொருத்தமான வேலைக்கான Notification Download பண்ணி பாருங்க

Notification ல என்ன குடுத்திருக்காங்க அப்படியுனா,

  • Whole Union Territory of Puducherry
  • The Whole State of Kerala
  • Union Territories of Andaman and Nicobar and Lakshadweep Islands.

மேல குடுத்துருக்குற இடத்தில் உள்ளவர்கள் அனைவரும் இதற்கு தாராளமா Apply பண்ணலாம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். SC/ST/PwBD இவங்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண் தேவையில்லை பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

Engineering or Diploma படித்தவர்களுக்கு இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.

இந்த வேலைக்கான Apply பண்ணுற Link கீழ இருக்கு Apply பண்ணுறவங்க அதுல போய் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் (Railway Job)

TRAINING PERIOD:

a ) Fresher Category:

Sl No.TradePeriod of Training
1Welder1 Year 3 months
2Fitter & Painter2 years
3Medical Laboratory Technician
(Cardiology, Radiology & Pathology)
1 Year 3 months

b) Ex. ITI Category:

In respect of Ex. ITI candidate, rebate in the duration of training will be given the Schedule-1 of the Apprentices Rules 1992, as amended time to time.

இந்த வேலைக்கு நீங்க ஒரு முறை பேன அப்புறம். அடுத்து இவங்க போடுற அனைத்து விதமான வேலைக்கும் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த வேலை நிரந்தரமானது அல்ல.

1Fresher’s – X stdRs. 6000/-(per month)
2Fresher’s – 12th stdRs. 7000/-(per month)
3Ex – ITIRs. 7000/-(per month)

Age Limit:

Minimum 15 to Maximum 24 With age relax

Application Fee:

SC/ ST/ PwBD /Women candidatesNO FEE
Other’s100/-
2 Comments

2 Comments

  1. Pingback: Indian Navy Recruitment | இந்திய கடலோர காவல்படை 2021 Apply

  2. Pingback: Indian Railway Recruitment 2021 | Government job | Salary: 35,000/- Apply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending