Connect with us
Producer M Muthuraman has passed away Producer M Muthuraman has passed away

Cinema news

தயாரிப்பாளர் எம் முத்துராமன் காலமானார் !

Published

on

பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் எம் முத்துராமன் அவர்கள் சற்று முன் காலமானார்.
ராஜவேல் பிக்சர்ஸ் என்னும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பிரபல நடிகர்களான நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், போன்ற பல பிரபலங்களை வைத்து வெற்றி படங்கள் தயாரித்து தயாரித்து வந்தார்.


இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வீட்டு தயாரித்த” பேரப்பிள்ளை” படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

Producer M Muthuraman has passed away
Producer M Muthuraman has passed away


இவ்வாறு பல சிறப்புமிக்க தமிழ் திரை படங்களை தயாரித்த இவர் சில நாள்களுக்கு முன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பழம்பெரும் தயாரிப்பாளரான இவர் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என இவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending