Connect with us
Prime Minister Modi consults with the Prime Minister today Prime Minister Modi consults with the Prime Minister today

Corona

இன்று முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை !

Published

on

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கிய நிலையில் இன்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்க்கு‌ உள்ளாகியுள்ளனர்.


‌‌‌கொரோனா தொற்றியிருந்தது இந்தியா எளிதில் மீண்டு வர‌ அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போதைய நிலையில் ஒரே மாதத்தில் கொரோனா தொற்று மூன்று மடங்காக அதிகரித்து வருகின்ற காரணத்தினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று பிரதமர் மோடி காணொளி மூலமாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Prime Minister Modi consults with the Prime Minister today
Prime Minister Modi consults with the Prime Minister today


இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் மேலும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு பற்றிய முக்கிய தகவல்கள் இந்த ஆலோசனையில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending