Connect with us
Prime Minister confirms corona virus infection Prime Minister confirms corona virus infection

Corona

பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி !

Published

on

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் மக்களுக்கு பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது தற்போது சாதாரண மக்களில் இருந்து மிகப்பெரிய அரசியல் தலைவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதுபோன்று கனடா நாட்டில் வருடங்கள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தன் நாட்டு மக்கள் அதற்கு பெரும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் இதன் காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

Prime Minister confirms corona virus infection
Prime Minister confirms corona virus infection

மேலும் அவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாகவும் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டு தனிமைப் படுத்தி வருவதாகவும் மேலும் அவரது வேலைகளை ஆன்லைன் மூலமாக செய்வதாகவும் அவர் டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending