Connect with us
Postponement of examinations for students Postponement of examinations for students

Corona

மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைப்பு !

Published

on

தமிழகத்தில் பல்கலைக் கழக தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதி முதல் தொடங்க இருந்தது இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விடுமுறை அளித்தது .


இந்நிலையில் பல கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பல கல்லூரி வளாகங்கள் கொரோனா சிகிச்சை மையமாக சிகிச்சை மையமாக மாற்றப்பட்டன.


கொரோனா மேலும் அதிகரித்து வரும் சூழல் நிலவுவதால் ஜனவரி 20ஆம்ஆம் தேதி முதல் நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த சூழல் நீடிக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending