Connect with us
Postponement of college students' exams Postponement of college students' exams

Corona

கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் ஒத்திவைப்பு !

Published

on

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது மூடப்பட்டிருக்கும் இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வானது ஜனவரி 21 ஆம் தேதி முதல் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த செமஸ்டர் தேர்வு ஒத்தி வைத்தனர்.

இந்த தேர்வை எப்போது நடத்துவோம் என ஒன்றும் குறிப்பிடவில்லை இதன் காரணமாக மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் கூடிய விரைவில் இதுபற்றி தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending