Connect with us

Central Government Job;s

POST OFFICE Recruitment 2021|Salary – 19,900 to 63,200 | No Exam|

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படின்னா POST OFFICE Recruitment இருந்து ஒரு Notification விட்டுருக்காங்க அதபத்தி Full Detail ஆ பார்க்கலாம்.

இந்த வேலைக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 25 இந்த 25 காலிப்பணியிடங்களும் இப்போ நிரப்ப போராங்க.

மாத சம்பளமாக 19,900 முதல் 63,200 வரை.

POST OFFICE Recruitment இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேர்வு கிடையாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தினரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்க 38 மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

எந்த பதவிகளுக்காக இவங்க ஆட்கள் எடுக்குறாங்க அப்படினா Staff Driver (Ordinary Grade) பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.

இந்த காலிப்பணியிடங்களுக்கு Offline மூலமாக தான் விண்ணப்பிக்க முடியும்.

இவங்க எப்படி ஆட்கள தேர்வு செய்வாங்க அப்படினா Direct Interview மூலமாக ஆட்கள எடுப்பாங்க.

Age limit:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியான வயது குறைந்தது 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். Ex – serviceman மட்டும் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

Apply Procedure:

நாம இந்த வேலைக்கு விண்ணப்பிக்கணும் அப்படினா Offline ல தான் விண்ணப்பிக்கணும்.

நீங்க Poste  ல தான்  Apply பண்ணணும் நான் அதற்கான Official Application form கீழ குடுக்குறேன்.

விண்ணப்பம் செய்வதற்கு தேவையான சான்றிதழ் நகல்கள் Driving License மற்றும் Aadhar Card இது இரண்டுமே கண்டிப்பாக தேவை இது இருந்ததால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மொத்தமா Gazetted Officer இடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் இல்லை என்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Education Qualification:

பத்தாம் வகுப்பு முதல் Degree முடித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மற்றும் Valid Driving License for 3 Years Light and Heavy இதனை கண்டிப்பாக ஒரு Xerox copy எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் .

Category Wise:

N.O CASTEVACANCY
1SC 04
2ST
3OBC 07
4EWS 03
5U.R 11
TOTAL25 VACANCY

இரண்டு காலிப்பணியிடங்கள் earmarked for Ex-serviceman quota and the said Ex-servicemen vacancy will be adjusted horizontally against the communal reservation.

Salary:

Staff Driver (Ordinary Grade)RS. 19,900 to 63,200/-
+ allowances (official)

Age Limit:

18 to 27 years.

Age Relaxation:

SC /ST 5 years
OBC3 years

Important Date:

Released Date31-05-2021
Last Date26-06-2021

Application Fee:

SC /ST NO FEE
Other’s100/-

Date Extended Notification Link:

Application Form:

ALL THE BEST FOR CANDIDATES….

1 Comment

1 Comment

  1. Pingback: MCTE Recruitment 2021| 10th to Any Degree | Government Job Vacancies| - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending