Connect with us

Applications

Post Office ATM card பெறுவது எப்படி மற்றும் நன்மைகள்

Published

on

இண்ணைக்கு பாக்கபோரது என்னனா நீங்க ஒரு போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் ஆக்கவுண்ட் வைத்திருக்கீங்க அப்படின்னா உங்களுக்கு ஒரு ஏடிஎம் கார்டு நம்ம இந்தியா போஸ்ட் ஆஃபீஸ்ல குடுக்குறாங்க. போஸ்ட் ஆஃபீஸ் இன்னும் நிறைய கிளைகள் திறக்க உள்ளனர் அதுல நிறைய நல்லது இருக்கு அதை பத்திதான் எனக்கு பார்க்க போறோம்.

இந்தியன் போஸ்ட் ஆபீஸ்ல ரூபேய் ATM கார்டு குடுக்குறாங்க.‌ இப்போ நீங்க போஸ்ட் ஆபீஸ்ல ஒரு கஸ்டமராக இருந்தா நீங்க உடனடியாக போஸ்ட் ஆபீஸ் சென்று ATM கார்டுக்கு Apply பண்ணி ATM கார்ட வாங்கிகங்கக்.

Apply செய்ய:

அதற்கு முதலில் முதலில் ஒரு நகல் சீட்டு தேவைப்படுகிறது அதை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் சென்று Apply செய்து கொள்ளலாம்.

Download Link:

இந்த நகல் சீட்டை( Form) நிரப்புவது கடினம் ஒன்றும் கிடையாது.

1. முதலில் உங்கள் பேஸ்ட் ஆஃப்பீஷ் இருக்கும் இடத்தை எழுதவும்.
2. இரண்டாவது Apply செய்யும் நாளை குறிப்பிட்டவும்,
3. CIF என்ற எண் அது பாஸ்புக்கில் இருக்கும்,
4. அதன்பின் பாஸ்புக் எண்,
5. உங்களது பெயர்,
6. தொலைபேசி எண்,
7. PAN எண்,
8. தந்தையின் பெயர்,
9. தாயின் பெயர்
இவற்றை முதல் பக்கத்தில் நிரப்ப வேண்டும் அவ்வளவு தான் முடிந்து விட்டது.

Post Office Comparison
Post Office Comparison

இதற்கு பின் போஸ்ட் ஆபீஸ் ATM கார்ட்டின் நன்மைகளை பார்க்கலாம்:

இந்த கார்டு புதுப்பிக்கும் காலம் வரும் பொழுது தானாக புதிப்பிற்கப்டும்
மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள உதவி(Help line) எண்ணிற்கு அழைத்தாலும் உடனடியாக இணைப்பு கிடைக்கிறது.

அதன் மூலம் நாம் அழிக்கும் புகார்கள் அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு ATM கார்டுக்கு அழிக்கப்படும் கட்டணம் (annual charges) : No கிடையாது.

ஒரு நாளிற்கு 5 இலவச Transactions:


இந்த ATM கார்டை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் ஏன் என்றால் இது ரூபேய் கார்டு.மற்ற அனைத்து வங்கிகளிலும் 250 முதல் 300 ரூபாய் வரை கட்டணம் அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கிறார்கள்.

பேஸ்ட் ஆஃப்பீஷ்ல் இயக்கவும் வைத்திருக்கும் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்தான்.
SMS கட்டணம் கிடையாது மற்ற வங்கிகளில் வருடத்திற்கு 10 முதல் 20 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.

25,000 ரூபாய் வரை (withdrawal) எடுக்க முடியும்:

முக்கியமான ஒன்று ஒரு நாளிற்கு 5 இலவச Transactions. அப்போது ஒரு மாதத்திற்கு 150 Transactions இலவசமாக கிடைக்கிறது இது போஸ்ட் ஆஃபீஸ் ATM machine ல மட்டுமே இலவசம். உங்களது வீட்டிற்கு அருகில் போஸ்ட் ஆஃபீஸ் ATM machine இருந்தா இந்த வாய்ப்ப பயன்படுத்தி கொள்ளலாம்.
எந்த வங்கிகளிலும் இது போன்று இலவசமாக கிடைக்க வாய்ப்பே இல்லை.

மேலும் பேஸ்ட் ஆஃப்பீஷ் ATM யில் ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை (withdrawal) எடுக்க முடியும். ஒரு முறை கார்டை உள்ளேவிட்டு எடுக்கும் போது 10,000 ரூபாய் என்ற கணக்கில் எடுக்க முடிகிறது.

இதேபோல் போஸ்ட் ஆஃபீஸ்யில் இன்னும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இது நம்மில் பலருக்கும் தெரியாது அதற்காகவே இந்த புதிவு.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததால் தொடர்ந்து தான் போடுற அனைத்து பயனுள்ள தகவல்களையும் பார்க்க கீழே சென்று உங்களுடைய Email யை உள்ளிட்டு SUBSCRIBE செய்யுங்கள் நன்றி.

2 Comments

2 Comments

  1. Pingback: ALL TIME GREAT னு அஸ்வினை சொல்லாதீங்க வைரலாகும் க...

  2. Pingback: 13 சிங்கங்களுக்கு கொரோனா சென்னை வண்டலூரில் - News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending