Connect with us
Pongal holiday change in Kerala Pongal holiday change in Kerala

News

கேரளாவில் பொங்கல் விடுமுறை மாற்றம் !

Published

on

தமிழகத்தில் நாளை பொங்கல் திருநாளை அனைவரும் கொண்டாடும் இந்த வேளையில் கேரளாவில் மட்டும் 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை அளிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கேரள முதல்வரிடம் 14 ஆம் தேதி அன்று விடுமுறை அறிவிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்தக் கோரிக்கைக்கு ஏற்ப கேரள முதலமைச்சர் கேரளாவில் 14ஆம் தேதியன்று பொங்கல் விடுமுறை என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் இது முதலமைச்சர் மு க ஸ்டாலின் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Pongal holiday change in Kerala
Pongal holiday change in Kerala

முதலமைச்சர் மு க ஸ்டாலின் மட்டுமின்றி அங்குள்ள மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் கேரளாவில் பொங்கலுக்கு அன்று சிறப்பாக பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending